மாணவர்கள், மாணவிகள் தங்களுக்கு பிடித்த சீருடையை அணிந்து கொண்டு வரலாம் என்றும் எந்த பாகுபாடும் இருக்கக் கூடாது என்பதற்காகவே இந்த புதிய முறை அமல்படுத்தப்பட்டுள்ளது என்றும் பள்ளியின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த அதிரடி முடிவு மாணவ-மாணவிகளுக்கு மட்டுமின்றி பெற்றோர்களுக்கும் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது