கையிருப்பு தொகையாக ரூ.75 ஆயிரமும், மனைவி கிருத்திகாவின் கையிருப்பாக ரூ.50 ஆயிரமும் இருக்கிறது. தனது பெயரில் ரூ.21 கோடியே 13 லட்சத்து 9 ஆயிரத்து 650 மதிப்புள்ள அசையும் சொத்துக்களும், மனைவி பெயரில் ரூ.1 கோடியே 15 லட்சத்து 33 ஆயிரத்து 222 மதிப்புள்ள அசையும் சொத்துகளும் உள்ளது.