தமிழகத்தில் ஊழல் அதிகாரிகள் குறித்து அவ்வப்போது, பரபரப்பான அறிக்கை மற்றும் புத்தகங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார் மக்கள் செய்தி மையத்தின் நிறுவனரும், பிரபல பத்திரிக்கையாளருமான அன்பு.
இந்த நிலையில், தமிழகத்தில் டாப் 10 ஊழல் அதிகாரிகள் பட்டியலை, ஒவ்வொரு மாவட்ட தலைநகரங்களில், கொண்ட ஜிட்டல் பிளக்ஸ் போர்டு வைக்க மக்கள் செய்தி மையம் சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளதாம்.