புனேரி பால்டன்- தமிழ் தலைவாஸ்க்கும் இடையே இன்று போட்டி

செவ்வாய், 15 பிப்ரவரி 2022 (22:58 IST)
தமிழகத்தில் புரோ கபாடி லீக் தொடரில் போட்டிகள்  சிறப்பாகக நடந்து வரும் நிலையில் வரும் இன்று  புனேரி பால்டனுக்கும் தமிழ்  தலைவாஸ்க்கும் இடையே நடைபெறுகிறது.

இப்போட்டி பரபரப்பாக  நடந்து வரும் நிலையில், இதில் யார் வெற்றி பெருவார்களோ என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

இவ்விரு அணிகளும் சிறப்புடன் விளையாடி வரும்  நிலையில்  இதுகுறித்த ஹேஸ்டேக் பரவலாகி வருகிறது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்