தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் 1916 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கை 25,86, 885 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனா சிகிச்சையில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1866 ஆகும். இதுவரை பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 25, 31, 962 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில், இன்று கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 34 ஆகும். இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 34,496
ஆக அதிகரித்துள்ளது.
இன்று சென்னையில் மட்டும் கொரொனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 219 ஆகும். இங்கு மொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,40, 971 ஆகும்.