கடந்த 50 நாட்களாக மாற்றமின்றி விற்பனையாகி வரும் பெட்ரோல் டீசல் விலை இன்றும் அதே விலையில் தொடர்கிறது. சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 102.63 எனவும் ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 94.24 எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.