உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்தபோது அமெரிக்க ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய்யை வாங்கவில்லை. ஆனால் இந்திய எண்ணெய் நிறுவனங்கள் ரஷ்யாவிடம் இருந்து 30 சதவீதம் சலுகை விலையில் ஏராளமான கச்சா எண்ணெயை வாங்கி குவித்துள்ளதால் தான் இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை உயர வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது