அந்த நபர் கூறியதை உண்மை என நம்பி அவருக்கு நேர்ந்த கொடுமை குறித்து சங்கத்தின் மூலம் மின்வாரிய தலைவர் வரை புகாரை கொண்டு சென்றுள்ளனர் சக அதிகாரிகள். இந்த புகார் டிஎஸ்பி வரை செல்ல, விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையின் முடிவில் மின்வாரிய அதிகாரியின் நாடகம் வெட்ட வெளிச்சமாக, தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.