கவர்னர் மாளிகையில் முதல்வர் ஜெயலலிதா (வீடியோ)

சனி, 21 மே 2016 (18:47 IST)
தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றியை பெற்றதை அடுத்து, அதிமுக பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா, தமிழக ஆளுநர்  ரோசய்யாவை இன்று சந்தித்து மீண்டும் ஆட்சியமைப்பதற்கு உரிமை கோரிய வீடியோ விவரம் இதோ:-
 
நன்றி:- ஜெயா டிவி  
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்