கோகுல இந்திரா, வளர்மதி பின்னடைவு

வியாழன், 19 மே 2016 (10:00 IST)
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. அதில் அண்ணா நகர் மற்றும் ஆயிரம் விளக்கு தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக பெண் அமைச்சர்கள் பின்டைவில் உள்ளனர்.


 
 
அதிமுகவில் அண்ணா நகர் தொகுதியில் போட்டியிட்டார் கோகுல இந்திரா, ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டார் பா.வளர்மதி. இவர்கள் இருவரும் அதிமுகவின் முக்கிய பெண் அமைச்சர்கள்.
 
தற்போதைய நிலவரப்படி கோகுல இந்திராவும், வளர்மதியும் பின்னடைவில் உள்ளனர்.
 
 
பரபரப்பான வாக்கு எண்ணிக்கை : முன்னிலை வகிப்பது யார்? - தேர்தல் நிலவரம் உடனுக்குடன்

வெப்துனியாவைப் படிக்கவும்