தற்போது ஸ்டாலின் போட்டியுள்ள கொள்ளத்தூரி தொகுதியில் அவர் 17,275 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளதால் வெற்றி உறுதியாகியுள்ளது. சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி 50000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
இந்நிலையில் இன்று காலை முதல் காட்படி தொகுதியில் திமுக பொதுச்செயலாளார் துரைமுருகன் பின்னடைவைச் சந்தித்திருந்த தற்போது மாலை நேரநிலவரப்படி துரைமுருகன் 63,054 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார். இதனால் அக்கட்சியினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.