இந்நிலையில் திமுக தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலினைக் குறித்து தவறான முறையில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளதற்கு திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கடும்ம் எதிர்ப்புத் தெரிவித்து, இந்தப் போஸ்டரை ஒட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டுமெனத் தெரிவித்துள்ளார்.