வரும் ஜனவரி 28 ஆம் தேதி திருவாரூரில் இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கஜாபுயல் தாக்குதலால் டெல்டா மாவட்டங்கள் மற்றும் திருவாரூர் பகுதியில் உள்ள மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே தேர்தலை தள்ளிவைக்க வேண்டுமென தமிழக அரசு ,உயர் நீதிமன்றத்தில் இன்று முறையீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.