மேலும், அந்த அறையில் தனியாக அழுது கொண்டிருந்த அந்த சிறுமியை, அந்த லாட்ஜ் உரிமையாளர் பிரபாகரனும் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். அவரிடமிருந்து தப்பி சென்ற அந்த சிறுமி, திருப்பூருக்கு சென்று தனது பெற்றோரிடம் நடந்தவை பற்றி கூறியுள்ளார். இதையடுத்து, சிறுமியின் பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் அந்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற அந்த லாட்ஜ் உரிமையாளர் பிரபாகரன் தற்போது தலைமறைவாகி விட்டார். அவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.