இதனால் கோபம் அடைந்த அருண்குமார், சமையல் அறைக்குச் சென்று கத்தியை எடுத்து வந்து சந்தியாவை சரமாரியாக குத்தினார். இதை தடுக்க வந்த மாமியார் சரிதாவையும் கத்தியால் குத்தினார். இருவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்துள்ளனர், அருண்குமார் அங்கிருந்து தப்பி ஒடிவிட்டார்.