இந்த டிக் டாக்கில் பதிவிடுவதாக விரைவில் புகழ்பெறு விடலாம் என்று நினைப்பதும் ஒருகாரண. இந்நிலையில் கேரளா மாநிலத்தை சேர்ந்த போலீஸார், ஒரு குற்றவாளியை அழைத்து செல்லும் போது அவர் ஆடுகிறார். அதற்கு போலீஸாரும் ஆடுகின்றனர்.பின்னால் ஒரு மலையாளப் பாடல் ஒலிக்கிறது. இந்தக் காட்சி வீடியோவாக சமுகவலைதளங்களில் பரவலாகிவருகிறது. பணியில் இருக்கும் பொழுது போலீஸார் குற்றவாளியுடன் ஆடிய இந்த வீடியோ அம்மாநிலத்தில் பெரும் சர்ச்சைகளை உண்டாக்கியுள்ளது.