இந்நிலையில்,நேற்று மாலை சகாயசெல்விக்கு வயிற்று வலி ஏற்பட்டது. எனவே கணவர் ரமேஷிடம் சோடா குடித்தால் சரியாகிவிடும் என பணம் கேட்டுள்ளார். ஆனால், அவருக்கு ரமேஷ் பணம் கொடுக்கவில்லை என தெரிகிறது. இதனால் விரக்தி அடைந்த சகாயவல்லி 2 குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு அருகில் உள்ள 60 அடிகிணற்றில் வீசிவிட்டு தானும் அதில் குத்தினார்.இதைப் பார்த்த அருகில் உள்ளோர் 3 பேரையும் காப்பாற்ற முயற்சித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்த தீயணைப்புத்துறையினர், சகாயசெல்வியை காப்பாற்றினர்.2 குழந்தைகளும் பலியாகினர்.