மொத்தத்தில் மத்தியில் அமையும் ஆட்சியை பொறுத்தே, சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அதிமுக வெல்லப் போகும் தொகுதிகளைப் பொறுத்தும் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழுமா அல்லது அதிமுக ஆட்சி தொடருமா என்ற நிலை இருந்தது. தற்போது பாஜக வெற்றி நிலையில் இருந்தாலும், தமிழகத்தில் அதிமுக-வுடன் ஏற்பட்ட கூட்டணியில் 5 இடங்களிலுமே வாஷ் அவுட் ஆகி உள்ளது.