இதுவரை தமிழக மீனவர்களை கைது செய்தும், வலைகளை பிடுங்கியும் தொல்லை கொடுத்து கொண்டிருந்த இலங்அகி கடற்படை நேற்று துப்பாக்கி சூடு நடத்தியதால் தமிழக மீனவர் ஒருவர் பரிதாபமாக பலியாகியுள்ளார். இந்த சம்பவர் தமிழக மீனவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் தமிழக மீனவர்கள் இந்த பகுதி இந்திய பகுதியே என வாக்குவதாக செய்ய, திடீரென தமிழக மீனவர்கள் மீது, கடற்படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் உயிரிழந்த மீனவர், தங்கச்சிமடத்தைச் சேர்ந்த பிரிட்சோ(22) என்பது தெரியவந்துள்ளது.