தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் நேற்று தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்தார் என்றும் 2023-24 ஆம் ஆண்டிற்கான இந்த பட்ஜெட்டில் பல முக்கிய அறிவிப்புகள் வெளியானது என்பதையும் பார்த்தோம். குறிப்பாக தகுதியுள்ள குடும்ப தலைவிகளுக்கு செப்டம்பர் 15 முதல் மாதம் ரூபாய் 1000 வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.