சென்னை, கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி தலைமை அலுவலகத்தில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த் பேசுகையில், சுவாதி கொலை வழக்கில் குற்றவாளியை போலீசார் பிடித்து விட்டதாக கூறி, ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுவரை, தமிழகத்தில், எத்தனை கொலை, கொள்ளை நடைபெற்றுள்ளது. அதில் எல்லாம் காவல்துறை குற்றவாளிகளை கைது செய்துவிட்டதா? இல்லையே.