தற்போது ஏராளமான பாலிவுட் படங்களை தன் கைவசம் வைத்திருக்கும் சன்னி, ஆபாச படங்களில் பலருடன் செக்ஸ் வைத்துக் கொண்டது பற்றி கருத்து தெரிவித்த போது “ஆபாச படங்களில் நடிப்பிற்காக செக்ஸ் வைத்துக் கொண்டேன். ஆனால் தற்போது என் கணவர் டேனியல் வெப்பருடன் மட்டும் செக்ஸ் வைத்துக் கொள்கிறேன்” என்று வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.