சென்னை கடற்கரை - சிந்தாதிரிப்பேட்டை இடையேயிலான மின்சார ரயில் நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் தற்போது சிந்தாதிரிப்பேட்டைக்கு அதிக பேருந்துகள் செல்லும் வகையில் சில பாதைகளை மாற்றி அமைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.