ஜனவரி 26 ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளை மூட மாநில அரசு உத்தரவு!

திங்கள், 3 ஜனவரி 2022 (14:36 IST)
கோவா மாநிலத்தில் ஜனவரி 26 ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளை மூட மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. 
 
ஓமைக்ரான் தொற்று தீவிரமாக பிறவி வருவதால் மத்திய மாநில அரசுகள் பாதுகாப்பு நடவடிக்கையில் தீவிரமாக இறங்கியுள்ளது. 
 
அந்தவகையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இரவு நேர ஊரடங்கு பிறப்பித்துள்ள நிலையில் பள்ளி, கல்லூரிகளும் மூடப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தை தொடர்ந்து கோவாவிலும் பள்ளி, கல்லூரிகளை மூட அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்