இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது :
சேலம் மாவட்டத்தில் 8 வழிச்சாலை அமைப்படுவதாக அரசு கூறியிருந்த நிலையில் பலரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இதுகுறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலைய்ல் இதுகுறித்து தமிழகழ் அமைச்சர் கருத்து தெரிவிப்பதா எனக் கேள்வி எழுப்பி தனது கண்டனம் தெரிவித்துள்ளார்.