மாதவரம் பேருந்து நிலையம்- ஆந்திரா செல்லும் பேருந்துகள்
கே கே நகர் பேருந்து நிலையம்– ECR வழியாக புதுச்சேரி, கடலூர், சிதமபரம் செல்லும் பேருந்துகள்
தாம்பரம் ரயில் நிலைய பேருந்துகள்– திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள்
பூந்தமல்லி பேருந்து நிலையம்– காஞ்சிபுரம், செய்யாறு, ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர் மற்றும் ஓசூர் செல்லும் பேருந்துகள்
இந்த சிறப்பு பேருந்துகள் நவம்பர் 3,4,5 ஆகிய தேதிகளில் இயக்கப்படும் என தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.