மேலும், வருஇம் 27 ஆம்தேதி தென்மேற்குப் பருவமழை தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. ஆனால், சீதோஷ்ண நிலையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக வரும் 27 ஆம் தேதிக்குப் பதில் நான்கு நாள் முன்னதாக 23 ஆம் தேதி தென்மேற்குப் பருவமழை தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.