சென்னை அண்ணா மேலாண்மை நிறுவனத்தின் விழாவில் கலந்து கொண்ட உணவு துறை அமைச்சர், ரேசன் கார்டு வாடிக்கையாளர்களுக்கு அதார் அட்டையுடன் இணைத்து புதிய ஸ்மார்ட் ரேசன் கார்டு விரைவில் வழங்கப்படும். ரேசன் கார்டுடன் அதார் அட்டையை இணைக்கும் பணி 43 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது.