தமிழகத்தின் 6 முக்கிய நகரங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு!

ஞாயிறு, 18 ஜூலை 2021 (20:41 IST)
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது என்பதும் சென்னை உள்பட முக்கிய நகரங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு தலைகீழாக குறைந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்
 
சற்றுமுன் இன்றைய தமிழக பாதிப்பு 3 ஆயிரத்திற்கும் குறைவாகவே இருந்தது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் தமிழகத்தின் முக்கிய நகரங்களான சென்னை கோவை திருப்பூர் சேலம் ஈரோடு ஆகிய நகரங்களில் இன்றைய பாதிப்பு எவ்வளவு என்பது குறித்து தற்போது பார்ப்போம்
 
• கோவை - 220
 
• ஈரோடு - 128
 
• சேலம் - 142
 
• தஞ்சை - 120 
 
• திருப்பூர் - 121
 
• சென்னை - 150
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்