செந்தில் பாலாஜிக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு: சிறப்பு நீதிமன்றம் உத்தரவு..!

திங்கள், 28 ஆகஸ்ட் 2023 (15:50 IST)
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நீதிமன்ற காவல் செப்டம்பர் 15ஆம் தேதி வரை நீடிப்பு செய்யப்பட்டுள்ளது என சிறப்பு நீதிமன்ற நீதிபதி\யை தெரிவித்துள்ளார்
 
 மேலும் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தை நாடவும் சிறப்பு நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
அடுத்த முறை நேரில் ஆஜராக தேவையில்லை என்றும் காணொளி மூலமாக போதும் என்று நீதிபதி தெரிவித்தார்.
 
 முன்னதாக செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் என்று முடிவடைந்ததை அடுத்து அவர் நேரில் ஆஜர் படுத்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்