ரசாயன கல் மூலம் பழுக்க வைத்த 6 டன் மாம்பழம் பறிமுதல் !

புதன், 29 ஜூன் 2022 (20:52 IST)
ரசாயன கல் மூலம் பழுக்க வைத்த 6 டன் மாம்பழம் வாழைப்பழம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை கோயம்பேடு சந்தையில் ரசாயன கல் மூலம் பழுக்க வைத்த சுமார் 6 டன் மாம்பழம் 1 டன் வாழைப்பழம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இன்று உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் நடத்திய சோதனையில் அதிர்ச்சியூட்டும் வகையில் ரசாரன கல் மூலம் பழுக்க வைத்த  பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்