இந்நிலையில் இது குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், இத்தனை ஆண்டுகள் ரசிகர் மன்றத்தை நிர்வகித்த நிர்வாகிகளில், செயல்பாட்டாளர்களில் ஒருவர் கூடவா உங்கள் கட்சியை ஒருங்கிணைத்து வழிநடத்த தகுதிபெறவில்லை? அவர்களில் ஏன் ஒருவரை கூட தேர்வு செய்யவில்லை?
காங்கிரஸ், பாஜக கட்சிகளில் இருந்து விலகியவர்களை கட்சியில் சேர்த்துக்கோண்டு அவர்களை வைத்துக்கொண்டு நீங்கள் எப்படி மதச்சார்ப்பற்ற, சாதி மத உணர்வற்ற அரசியலை நடத்த முடியும்? என கேள்விகளை அடுக்கியுள்ளார்.