அதில், பள்ளியில் மரங்கள் இருந்தால் அதில் இருந்து உதிரும் இலைகளால் குப்பை உண்டாகிறது. மழைக்காலங்களில் இக்குப்பைகள் மழையில் நனைந்து கட்டிட உறுதிக்கு பாதிப்பு ஏற்பத்தும் வகையிலுள்ளது. அதனால், இலைகளையும் சருகுகளையும் அகற்ற வேண்டும். தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகாத வகையில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
பள்ளி வளாகத்தைச் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். பள்ளி மாணவர்களை இந்தச் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபடுத்தக் கூடாது. இதற்கு உள்ளூர் மக்கள் அல்லதிஉ, 100 நாள் வேலை வாய்ப்புத்திட்டத்தில் பணிபுரிபவர்களைக் கொண்டு சுத்தப்படுத்த வேண்டும்.