இதனால், அதிமுக ஆட்சி அமைந்த உடன் ஜாபர்சேட், மண்டபம் முகாமுக்கு கூடுதல் டிஜிபியாக தூக்கி அடிக்கப்பட்டார்.
மேலும், ஜாபர்சேட், அவரது மனைவி பர்வீன், மகள் ஜெனீபர் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புப் போலீசார் வழக்குப் பதிவு செய்து, அவரது விடு மற்றும் அவரது உறவினர்கள் வீடுகள், அலுவலகங்களிலும் அதிரடி ரெய்டு நடத்தப்பட்டது. பின்பு, ஜாபர்சேட்டை சஸ்பெண்ட் செய்து அதிமுக அரசு உத்தரவிட்டது.