அந்த ஆடியோவில், ஜெயலலிதாவை மன்னார்குடி சசிகலா கும்பல் விஷம் வைத்து கொலைசெய்து விட்டதாக கூறியிருந்தார். மேலும் ஜெயலலிதாவின் சொத்துக்களை சசிகலா அபகரிக்க இருப்பதாகவும், ஜெயலலிதாவின் அனைத்து சொத்து விபரமும் தன்னிடம் இருப்பதாக கூறிய அவர் இது தொடர்பாக வழக்கு தொடர உள்ளார். மேலும் மரியாதையா சசிகலாவை போயஸ் கார்டனை விட்டு ஓடி போய்டு என்று கூறியிருந்தார்.