சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை நீதிமன்றம் லஞ்சத்திற்கு சமூக நிலவரதைக் கவனித்து பல அதிரடியாக கருத்துகளைக் கூறி வருகிறது. அந்தவகையில் தற்போது, தங்கத்தின் விலைக்கு இணையாக தமிழகத்தில் மணல் விற்பனை செய்யப்படுகிறது என நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
மக்களுக்குக் குறைந்த விலையில் மணல் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படுள்ளதாக் என்று கேள்வி எழுப்பியுள்ள நீதிபத்கள், இதுகுறித்து நடவடிக்கை எடுத்து தமிழக அறிக்கை தாக்கல் செய்யுமாறு அதிரடி உத்தரவிட்டுள்ளது.