இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது ; தமிழகத்தில் உள்ள நகர்ப்புற மற்றும் அதனைச் சுற்றியுள்ள நியாய விலைக்கடைகளில் காய்கறிகள் மற்றும் தக்காளி விற்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். மேலும், நகரும் பண்ணை நுகர்வோர் தரற்போது காய்கறிகள் விற்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.