இதுகுறித்து அவர் மேலும் கூறியபோது வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தனது அரசியல் அமைப்பில் இருந்து 20 இளைஞர்கள் போட்டியிடுகின்றனர் என்றும், தமிழ்நாடு இளைஞர் கட்சி மற்றும் வளமான தமிழகம் ஆகிய கட்சியுடன் இணைந்து தனது அரசியல் அமைப்பு போட்டியிடுகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்