இந்நிலையில், நேற்று தர்பார் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவின் போது, நடிகர் ரஜினிகாந்திடம் குடியுரிமை சட்டம் குறித்தும் அதற்கு எதிரான போராட்டம் குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது.
இருப்பினும், இந்த விஷயத்தில் உங்களுடைய குரல் முக்கியமானது, அழுத்தமானது. அதனால்தான் கேட்கிறேன் என்று மீண்டும் கேள்வி எழ, எனக்கு இது தொடர்பாக கருத்து உள்ளது. ஆனால் அதை நான் இப்போது சொல்ல மாட்டேன். அதற்கு ஒரு மேடை இருக்கிறது. அங்கு என்னுடைய கருத்தை சொல்வேன் என கூறியுள்ளார்.