அதில்,இந்தியாவில் அதிகம் வருமானம் ஈட்டுவோரின் டாப் பட்டியலில் ரூ. 252 கோடி வருமானம் ஈட்டி, கிரிக்கெட் வீரர் விராட் கோலி முதலிடம் பிடித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (ரூ. 100 கோடி ஆண்டு வருமானம் )13 வது இடமும், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் ( ரூ.94.8 கோடி ஆண்டு வருமானம் )16 வது இடமும், விஜய் (ரூ.30 கோடி ஆண்டு வருமானம் ) 47 வது இடமும், இயக்குநர் சங்கர் ( ரூ.31.5 கோடி ஆண்டு வருமானம் )55 வது இடமும், கமல்ஹாசன் (ரூ.34 கோடி ஆண்டு வருமானம் )56 வது இடமும், தனுஷ் (ரூ.31.75 கோடி ஆண்டு வருமானம் ) 64 வது இடமும், சிறுத்தை சிவா (ரூ.12.17 கோடி ஆண்டு வருமானம்) 80 வது இடமும், கார்த்திக் சுப்புராஜ் (ரூ.13.5 கோடி ஆண்டு வருமானம்) - 84 வது இடமும் பிடித்துள்ளனர்.