இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் இன்று கூறியுள்ளதாவது: தென் தமிழகப் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக இன்றுகன்னியாகுமரி, தூத்துக்குடி, மதுரை, நாமக்கல், கோயம்புத்தூர், சேலம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளது.