இங்கிலாந்து மகாராணியாக நீண்ட நாட்களாக அரியணையில் அந்திருந்த ராணி இரண்டாம் எலிசபெத் , கடந்த 8 ஆம் தேதி தன் 97 வயதில், உடல் நலக்குறைவால் காலமானார்.
இந்த இறுதிச் சடங்கில் பங்கேற்க இந்தியா, பாகிஸ்தான், பிரான்ஸ்ட் உள்ளிட்ட சுமார் 50 நாடுகளைச் சேர்ந்த 500தலைவர்களுக்கு அழைப்பு விடுப்பட்டது. இந்திய குடியரசுத் தலைவர் திரபதி முர்மு, இந்தியா சார்பில் ராணி எலிசபெத் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்..