இன்றுடன் இந்த ஆண்டு முடிவடையும் நிலையில் நாளை தொடங்க உள்ள புதிய ஆண்டை கொண்டாட உலகம் முழுவதும் மக்கள் மகிழ்ச்சியுடன் காத்திருக்கின்றனர். புத்தாண்டை பலரும் கேக் வெட்டி, பட்டாசு வெடித்து அல்லது கோவில்களுக்கு சென்று என தங்கள் விரும்பிய வகையில் கொண்டாடுகின்றனர்.