இது குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. கலப்பை மக்கள் இயக்கத்தின் தலைவரும் விஜய் நடித்த புலி உள்பட சில படங்களை தயாரித்தவருமான பிடி செல்வகுமார், நேற்று கமல்ஹாசனை சந்தித்ததாகவும் மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் கூட்டணி அமைக்க உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.