சென்னை மாதவரம் பகுதி ரெட்டேரியில் கடந்த மாதம் 26-ம் தேதி மேம்பாலத்திற்கு அடியில் போதையில் படுத்திருந்த அஸ்லாம் பாஷா என்பவரின் மர்ம உறுப்பை சைக்கோ கொலையாளியின் புகைப்படம் சிசிடிவி கேமரா மூலம் வெளியாகியது. அடுத்த இரண்டு நாட்களில் ரெட்டேரி மேம்பாலம் அருகே போதையில் படுத்திருந்த நாராயணசாமி என்பவரின் மர்ம உறுப்பை துண்டித்தது வட சென்னை மக்களை அச்சத்திற்குள்ளாக்கியது.