தன் மீது பாலியல் புகார் சுமத்தப்பட்டதால், மன வேதனையடைந்த சாமியார், தன்னுடைய மர்ம உறுப்பை தானே அறுத்துக்கொண்டார்.
உத்திரபிரதேச மாநிலம் காம்ஸின் என்ற கிராமத்தில் மாதானி பாபா என்ற சாமியார் வசித்து வருகிறார். இவரிடம் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து ஆசி பெற்று செல்கின்றனர். இவர் அந்த ஏரியாவில் படு பேமஸ். இவர் மீது பொறாமை கொண்ட சிலர், மாதானி பாபா மீது பாலியல் புகாரை சுமத்திவிட்டனர்.