இதையடுத்து திருவண்ணாமலையில் நடந்த ஜாக் அமைப்பின் அவசரக் கூட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் மாவட்ட கோட்டுகள் முன்னதாக ஒன்றிய அரசுக்கு எதிராக கண்டனம் தெரிவித்து மனித சங்கிலி போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது அதன்படி நேற்று திருச்சி வக்கீல் சங்கம் சார்பில் நீதிமன்றம் வாயில் முன்பாக திருச்சி வக்கீல்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் இணைந்து மனித சங்கிலி போராட்டம் நடத்தினர்.