தமிழகத்தில் தமிழ்வழியில் படித்தவர்கள் மற்றும் அரசுப் பள்ளியில் படித்தவர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி இதற்கான அரசாணையை இன்று தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அரசின் இந்த அறிவிப்பு மாணவர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.