தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த 22ம் தேதி நள்ளிரவு மியாட் மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்டார். இதனை அறிந்த கட்சி தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். வழக்கமாக மேற்கொள்ளும் மருத்துவ பரிசோதனைக்காகவே அனுமதிக்கப்பட்டதாக அவரது சார்பில் தெரிவிக்கப்பட்டது.