தேமுதிகவில் விஜயகாந்த் குடும்பத்தில் இருந்து இந்த முறை தேர்தலில் போட்டியிடும் ஒரே நபராக பிரேமலதா விஜயகாந்த் இருக்கிறார். அவர் விருத்தாசலம் தொகுதியில் போட்டியிடுகிறார். இந்நிலையில் இன்று சென்னை சாலிகிராமத்தில் உள்ள காவேரி பள்ளியில் அவர் தனது வாக்கைப் பதிவு செய்தார்.